இன்ஜினியரிங் படிக்கனுமா அப்போ உடனே இத செய்ங்க!

இன்ஜினியரிங் படிக்கனுமா அப்போ உடனே இத செய்ங்க!

ஆன்லைன் விண்ணப்ப பதிவு

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது. துவங்கிய 2 மணி நேரத்தில் இதுவரை 2000 மாணவர்களுக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் ஜூன் மாதம் 6-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம்.

மேலும் ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 10ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஜூன் 12-ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story