திருவண்ணாமலை கோவிலில் இளையராஜா தரிசனம்

திருவண்ணாமலை கோவிலில் இளையராஜா தரிசனம்

இளையராஜா 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டு சென்றார். காவல்துறையினர் பாதுகாப்புடன் சிறப்பு தரிசனத்தில்அண்ணாமலையாருக்குசிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி அர்ச்சனை செய்தனர்.

Tags

Next Story