திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் மணிமண்டபம் திறப்பு

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் மணிமண்டபம் திறப்பு

மணிமண்டபம் திறப்பு


திருவண்ணாமலை:- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை செங்கம் சாலையில் புதிகாக கட்டப்பட்டுள்ள அருளார் அருணகிரிநாதர் மணிமண்டபத்தினை திறந்து வைத்து விழா மலரினை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.வேணுகோப்பால், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள சங்க துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் த சுதர்ஷன், இணை ஆணையர் செயல் அலுவலர் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் இரா.ஜீவானந்தம், மணிபண்டப கட்டிடப்பணி விழா குழுத்தலைவர் திரு. மா.சின்ராஜ்,மணிபண்டப கட்டிடப்பணி விழா குழு செயலாளர் ப.அமரேசன், மணிபண்டப கட்டிடப்பணி விழா குழு பொருளார் திரு. வ.தனுசு, அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story