ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு சுமார் 3000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று வினாடிக்கு சுமார் 1500 கன அடியாக தண்ணீர் வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு சுமார் 3000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags

Next Story