உணவுப் பொருட்களுடன் நைட்ரஜன் ஐஸ் கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்யணும்!

உணவுப் பொருட்களுடன் நைட்ரஜன் ஐஸ் கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்யணும்!

 நைட்ரஜன் ஐஸ் உணவு பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நைட்ரஜன் ஐஸ் உணவு பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நைட்ரஜன் ஐஸ் உணவு பொருளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. நைட்ரஜன் ஐஸ் உணவு பொருள் அல்ல எனவும், அதை உட்கொண்டால் மிக ஆபத்தான நிலைக்கு எடுத்துண்செல்லும்.

அதனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவு பொருட்களையும் வழங்க கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் எலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்யும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story