ஜாபர் சாதிக் உறவினர்களிடம் விசாரணை.

ஜாபர் சாதிக் உறவினர்களிடம் விசாரணை.

ஜாபர் சாதிக் 

ஜாபர் சாதிக்கிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை அயப்பாக்கத்தில் ஜாபர் சாதிக்கின் உறவினர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் காலை முதல் ஜாபர் சாதிக்கு 12 மணிநேரம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உறவினர்களை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

Tags

Next Story