பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கல்
![பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கல் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கல்](https://king24x7.com/h-upload/2024/06/29/566879-1000836772.webp)
திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் வசித்து வரும் 9 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் வசித்து வரும் 9 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், பழைய கன்னிவாடி, சத்திரப்பட்டி மற்றும் பிடாரிகளம் உட்கடை கிராமங்களில் வசித்து வரும் 9 பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது. தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story