தமிழகத்தில் திராவிடம் vs திராவிடம் தான் - ஜெயக்குமார்

தமிழகத்தில் திராவிடம் vs திராவிடம் தான் - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

தமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் இல்லை, தமிழகத்தில் திராவிடம் vs திராவிடம் தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, ராயபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசியவர், தமிழகத்தில் தேசிய கட்சிக்கு இடம் இல்லை, இனி தமிழகத்தில் திராவிடம் vs திராவிடம் தான் என்றார்.

Tags

Next Story