ஜம்புநாதேஸ்வர் திருக்கோயில் புதுப்பித்தல் பணி

ஜம்புநாதேஸ்வர்  திருக்கோயில் புதுப்பித்தல் பணி

ஜம்புநாதேஸ்வர் திருக்கோயில் புதுப்பித்தல் பணி

அறநிலைய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ஜம்பை, அருள்மிகு ஜம்புநாதேஸ்வர் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்தல் திருப்பணிகளுக்கு ரூ.70.00 இலட்சம் மற்றும் பிரகார கருங்கல் தரைத்தளம் அமைக்கும் பணிக்கு ரூ.59.40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று திருப்பணி துவக்க விழா நடைபெற்றது . இதில் இந்து அறநிலை துறை அலுவலர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story