சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை!
X

ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.5,840க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story