செந்தில் பாலாஜியின் மனுவுக்கு ஜூன் 14 ஆம் தேதி தீர்ப்பு?

செந்தில் பாலாஜியின் மனுவுக்கு ஜூன் 14 ஆம் தேதி தீர்ப்பு?

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களுக்கு, வரும் 14ல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களுக்கு, வரும் 14ல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களுக்கு ஜூன் 14 ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தபட்டுள்ளது என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யபட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துள்ளனர் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story