கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த அமைச்சர்கள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை 36 உயர்ந்த்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்-20 பேர் ,சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story