திமுக - ம.நீ.ம மறைமுக பேச்சுவார்த்தை ?

நாளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்கிறார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ?
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது கூட்டணி தொடர்பாக ஏற்கனவே திமுகவுடன் இந்திய முஸ்லிம் லீக் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை ஒரு ஒரு தொகுதிகளை பெற்றுக் கொண்டன. இந்த நிலையில் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நேற்று இரண்டாம் பேச்சு வார்த்தை என்பது நடைபெற்றது இந்த நிலையில் மக்கள் நீதி மையம் திமுக ஏற்கனவே மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் நாளை தமிழ்நாடு முதலமைச்சரை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் சந்திகக உள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story