மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் சுற்றுப்பயணம் வெளியீடு

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் சுற்றுப்பயணம் வெளியீடு

தேர்தல் சுற்றுபயணம் வெளியீடு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மநீம தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் 02.04.2024 தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.. திமுக தலைமையிலான கூட்டணியின் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் K.N. அருண் நேரு க்கும் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்,கமல் ஹாசன் திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூருக்கு வருகை தருகிறார்.

Tags

Next Story