காஞ்சி மாநகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

காஞ்சி மாநகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

மு.க.ஸ்டாலின் உரை!

எனது அரசியல் பயணத்துக்கான உந்துசக்திகளுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல் இருப்பதுதான் காஞ்சி மாநகரம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 18 வயதில் அண்ணா சுடரை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தேன். தமிழ்நாடு என்ற பெயர் நீடிக்கும் வரை அண்ணாதுரைதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று அண்ணா கூறினார். இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திமுக ஆட்சி செயல்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.காஞ்சி மாநகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

Tags

Read MoreRead Less
Next Story