அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி கண்டனம்
அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி கண்டனம்
தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி அண்ணாமலைக்கு கொடுத்த தக்க பதிலடி
தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்பி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசும்போது அரசியலில் கண்டனம் என்பது யார் வேண்டுமானலும் தெரிவிக்கலாம் சாதாரன ஒன்றுதான் அதை எப்படி செய்கின்றோம் என்பதை கருத்தில் கொண்டு பேச வேண்டும் என கனிமொழி எம்பி அண்ணாமலைக்கு பதில் கொடுத்தார். மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவிர்களா என்ற கேள்விக்கு பதில் கூறும்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர் என்ன முடிவு செய்கின்றாரோ அதன்படி செயல்படுவோம். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
Next Story