தி இந்து ஊழியர் சங்கத்தின் தலைவராக கனிமொழி எம்பி தேர்வு!

தி இந்து ஊழியர் சங்கத்தின் தலைவராக  கனிமொழி எம்பி தேர்வு!

கனிமொழி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த ஊழியர்கள் 

தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர் சங்கத்தின் தலைவராக 3-வது முறையாக கனிமொழி எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-வது முறையாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story