கார்கில் வெற்றி தினம்

கார்கில் வெற்றி தினம்

கார்கில் வெற்றி தினம்

கார்கில் வெற்றியின் 25- வது ஆண்டு நிறைவை ஒட்டி, டிராசில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு புகழஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.

இன்று ( ஜூலை 26) இதே நாளில் 1999 ஆம் வருடம் நமது நாட்டிற்கும் அண்டை நாடான பாகிஸ்தானிற்கும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் 1999 ஆம் வருடம் மே மாதம் தொடங்கி 26-7-1999 வரை நடைபெற்ற போரில் நமது நாடு அடைந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்நாள் வெற்றி தினமாக (vijay Diwas) அனுசரிக்கப்படுகிறது.

இப்போர் நடவடிக்கையின் ஆபரேஷன் விஜய். நடப்பாண்டு இப்போர் வெற்றி தினத்தின் 25 ஆவது ஆண்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது

Tags

Next Story