கரூர் பரமத்தி பகுதியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

கரூர் பரமத்தி பகுதியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

வெப்பம் பதிவு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தி பகுதியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தி பகுதியில் 44.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 44 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியில் 42.7 டிகிரி, தர்மபுரியில் 42.5 டிகிரி செல்சியஸும் திருப்பத்தூரில் 42.3 டிகிரி செல்சியசும், செல்சியஸும், மதுரை மற்றும் நாமக்கலில் 42 டிகிரி செல்சியஸும், சென்னை மீனம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags

Next Story