மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு திமுக வரவேற்பு

மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு திமுக வரவேற்பு

மு.க.ஸ்டாலின் அறிக்கை.

மசோதா தொடர்பான அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும். மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதம் வழங்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

Tags

Read MoreRead Less
Next Story