கேலோ - இந்தியா : தமிழகத்திற்கு மேலும் ஒரு தங்கம்

கேலோ - இந்தியா :  தமிழகத்திற்கு மேலும் ஒரு தங்கம்

நவியா 

கேலோ இந்தியா போட்டிகளின் பாரம்பரிய யோகா பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை நவியா தங்கம் வென்றார்.
ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பாரம்பரிய யோகா பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை நவியா வெற்றி பெற்றுள்ளார் தமிழ்நாடு 64.75 புள்ளிகள் மேற்கு வங்கம் 63.42 புள்ளிகள் மத்திய பிரதேசம் 63 புள்ளிகள் பெற்றுள்ளது கேலோ இந்தியா போட்டியில் ஏற்கனவே ஒரு தங்கத்தை தமிழ்நாடு அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story