கொடைக்கானல் மண் சரிவு: தப்பிப்பது செய்முறை விளக்கம்
செய்முறை விளக்கத்தில் கலந்து கொண்டவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேசிய பேரிடர் மீட்பு படை 25 பேர் கொண்ட குழ வந்துள்ளது. இயற்கை பேரிடர்கள் மழை புயல் வெள்ளம் பூகம்பம் மண்சரிவு நிகழும் காலகாட்டத்தில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு எடுக்க வேண்டும் என்றும் ஆய்வு நடத்துகிறது.
குறிப்பாக கொடைக்கானல் பகுதிகளில் மண்சரிவுகள் அடிக்கடி நிகழ்வதால் ஓத்திகை பேரிடர் நிகழ்ச்சி இன்று NDRF நடத்தி காண்பிக்க இருக்கின்றனர்.
மண்சரிவு ஓத்திகை பேரிடர்களில் வருவாய் துறை தமிழ்நாடு தீயனைப்பு துறை , காவல் துறை வனத்துறை நெடுஞ்சாலை துறை சுகாதாரதுறை வட்டார வளர்ச்சி துறை இணைந்து நடத்த உள்ளனர் மண்சரிவு ஏற்ப்பட்டால் என்ன என்ன முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் கோட்டாச்சியார் ராஜா தாசில்தார் கார்த்திகேயன்.
வனசரகர் ஞானசேகரன் பூம்பாறை வனசரகர் சிவகுமார் கொடைக்கானல் சுகாதர துறை CMO மருத்துவர் பொன்ரதி, உதவி ஆய்வாளர் ராமலிங்கம். வட்டார வளர்ச்சி அதிகாரி சிவில் சப்பளை தாசில்தார் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.