பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

எல் முருகன் பிரச்சாரம்

தாளவாடியில் பாஜக வேட்பாளர் எல் முருகன் ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் அவர்கள் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாளவாடி பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story