கடம்பூர் மலைப்பாதையோரமாக ஒய்வுவெடுக்கும் சிறுத்தை

கடம்பூர் மலைப்பாதையோரமாக ஒய்வுவெடுக்கும் சிறுத்தை

கடம்பூர் மலைப்பாதையோரமாக சிறுத்தை ஒய்வுவெடுக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  

கடம்பூர் மலைப்பாதையோரமாக சிறுத்தை ஒய்வுவெடுக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடம்பூர் மலைப்பாதையோரமாக ஒய்வு எடுக்கும் சிறுத்தை வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தி புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டுஎருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்தநிலையில் சத்தியில் இருந்து கடம்பூர்க்கு மலைப்பாதை வழியாக கடம்பூரை சேர்ந்த சிலர் இரவு ஜீப்பில் கடம்பூர்க்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது சிறுத்தை ஒன்று ரோட்டின் ஓரமாக படுத்து இருப்பதை பார்த்துள்ளனர். உடனே வாகனதின் டிரைவர் வண்டி ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்த்தபோது சிறுத்தை படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வேனில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறுத்தையை பின் தொடர்ந்தனர். சத்தம் கேட்டதும் சிறுத்தை வனப்பகுக்குள் ஓடி மறைந்தது. இந்த காட்சி எடுத்த நபர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டதற்கு அடுத்து, வைரலாகி வருகிறது.

Tags

Next Story