சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அதிமுகவில் இணைவு
அதிமுகவில் இணைந்த வழக்கறிஞர்
ஹிந்து பரிஷத்தின் தென் தமிழக பதவியை ராஜினாமா செய்து சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அதிமுகவில் இணைந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கதிர்வேல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தென் தமிழக தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
பின்னர் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Tags
Next Story