மதுரை மருத்துவ கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மைய வழக்கு முடிவு !
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமாக மதுரை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ததை எதிர்த்து மாணவர் சங்க தலைவர் ராஜ் முகமது உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது தலைமை நீதிபதி அமர்வு.
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமாக மதுரை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ததை எதிர்த்து மாணவர் சங்க தலைவர் ராஜ் முகமது உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது தலைமை நீதிபதி அமர்வு. மதுரை மருத்துவ கல்லூரியில் அமைக்க உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை வேறு இடத்துக்கு மாற்றும்படி தற்போது உத்தரவிட இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மதுரை மருத்துவ கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்யாது என உயர் நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளது. தொழில்கல்வி கல்லூரிகளை வாக்கு எண்ணிக்கை மையங்களாக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story