மதிமுக மாவட்டச் செயலாளர் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியம்!

மதிமுக மாவட்டச் செயலாளர் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியம்!

தூத்துக்குடி மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பி.செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.


தூத்துக்குடி மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் பி.செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பி.செல்வம் அக்கட்சியிலிருந்து விலகி தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைத்து கொண்டார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், தென் சென்னை மாவட்டத் தலைவர் காளிதாஸ், தூத்துக்குடி தெற்கு ஒன்றியத் தலைவர் எர்வர்ட் ராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story