கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கோமாரி தடுப்பூசி முகாம் 

200 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் கந்தசாமி உத்தரவின் பேரில் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். டாக்டர் முருகு தலைமையில் 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் கால்நடை ஆய்வாளர் செந்தில்முருகன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story