40 வயதிற்கு மேல் மருத்துவச் சான்று கட்டாயம் - போக்குவரத்து ஆணையர் அதிரடி !

40 வயதிற்கு மேல் மருத்துவச் சான்று கட்டாயம் - போக்குவரத்து ஆணையர் அதிரடி !

ஓட்டுநர் உரிமம்

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளது.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவும் இந்த நடைமுறை பொருந்தும்.

போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வுகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை பயன்படுத்தி, மருத்துவச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story