மே ஒன்று விடுமுறை இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்.

மே ஒன்று விடுமுறை இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்.

மெட்ரோ ரயில்

இன்று மே ஒன்றாம் தேதி அரசு விடுமுறை அன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம் நடைபெறும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மே 1 அரசு விடுமுறை தினம் என்பதால் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை இயங்கும். காலை 8 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், நண்பகல் 11 மணியிலிருந்து மாலை 5 வரையிலும், இரவு 8 லிருந்து 10 வரையில் 7 நிமிடத்திற்கு ஒருமுறையும், இரவு 10 லிருந்து இரவு 11 மணி வரையில் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story