தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் காந்தி!

தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் காந்தி!

அமைச்சர் காந்தி

ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை டார்லிங் பேக்கரி எதிரே திமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை, ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர் காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி மற்றும் திமுகவில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story