நீத்தார் வழிபாட்டு மண்டபத்தினை திறந்து வைத்த அமைச்சர்

நீத்தார் வழிபாட்டு மண்டபத்தினை திறந்து வைத்த அமைச்சர்

சென்னையில் ரூ.35 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீத்தார் வழிபாட்டு மண்டபத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்


சென்னையில் ரூ.35 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீத்தார் வழிபாட்டு மண்டபத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-168க்குட்பட்ட கிண்டியில் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், ரூ.35 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீத்தார் வழிபாட்டு மண்டபத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (13.03.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர்கள் இரா.துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்...

Tags

Next Story