திருவொற்றியூர்: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

திருவொற்றியூர்: நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

திருவெற்றியூர்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருவொற்றியூர் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்.
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பலகை தொட்டி குப்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பானு செல்வ முருகன், சம்பந்தம் ஜெயலட்சுமி, ராஜா தமிழ்ச்செல்வி ஆகியோரது குடும்பத்துக்கு மாநில மீனவர் அணி துணை தலைவரும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.சங்கர் இன்று ஆறுதல் கூறி நிதி வழங்கினார். இந்நிகழ்வில் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் கேபி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story