மோடியின் குடும்பம் என்பது E.D, I.T. , C.B.I தான்!

மோடியின் குடும்பம் என்பது E.D,  I.T. , C.B.I தான்!

 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story