நாம் தமிழர் கட்சி‌ மைக் சின்னத்தில் போட்டி?

நாம் தமிழர் கட்சி‌ மைக் சின்னத்தில் போட்டியிடுவதாக தகவல் பரவியுள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நாம் தமிழர்” கட்சிக்கு வேறு சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு. ஏற்கனவே வழங்கியுள்ள “மைக்" சின்னத்தில் தான் நாம் தமிழர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. வேறு சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் NTK கோரிக்கை மனு அளித்திருந்த நிலையில் கோரிக்கை நிராகரிப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது...

Tags

Next Story