நடுவீரப்பட்டு: சாராயம் மற்றும் கஞ்சா கடத்தியவர் கைது

நடுவீரப்பட்டு: சாராயம் மற்றும் கஞ்சா கடத்தியவர் கைது

கைது

சாராயம் மற்றும் கஞ்சா கடத்தியவர் கைது
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் நேற்று மந்தை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாலக்கரை தெருவை சேர்ந்த தனுஷ் மகன் சாய் குமார் என்பவரை வழிமறித்து சோதனை செய்ததில் அவர் 4 கிலோ கஞ்சா, 5 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story