விஜய்-க்கு சந்திரபாபு நாயுடு சொன்ன ரிப்ளே !

விஜய்-க்கு  சந்திரபாபு நாயுடு சொன்ன ரிப்ளே !

விஜய் - நாயுடு

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வராகவுள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அந்தப் பதிவைப் பகிர்ந்து விஜய்க்கு சந்திரபாபு நாயுடு நன்றி கூறியுள்ளார்.

Tags

Next Story