அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5-ல் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5-ல் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு

அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2024 மே 5-ல் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் 2024 ஜூன் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story