நீட் என்றால் பூஜ்யம் மு.க ஸ்டாலின் விமர்சனம்

நீட் என்றால் பூஜ்யம் மு.க ஸ்டாலின் விமர்சனம்

மு.க ஸ்டாலின் விமர்சனம் 

நீட் தேர்வின் பலன் ஜீரோ என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நீட் என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நீட் என்றால் பூஜ்யம் மு.க ஸ்டாலின் விமர்சனம்

Tags

Next Story