நெல்சன் திலிப் குமாரின் படத்திற்கு தலைப்பு பிளடி பக்கர்

நெல்சன் திலிப் குமாரின் படத்திற்கு தலைப்பு பிளடி பக்கர்

நெல்சன் தயாரிக்கும் முதல் படத்திற்கு பிளடி பக்கர் (Bloody beggar) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நெல்சன் தயாரிக்கும் முதல் படத்திற்கு பிளடி பக்கர் (Bloody beggar) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலிப் குமாரின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் நடிகர் கவின் கதாநாயகனாக மற்றும் இயக்குனர் சிவபாலன் அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்சன் திலிப் குமார் தயாரிப்பின் முதல் படத்திற்கு பிளடி பேக்கர் (Bloody beggar) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story