நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி வாக்கு விபரம் வெளியீடு

நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி வாக்கு விபரம் வெளியீடு

நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட 6 சட்ட மன்ற தொகுதிகளில் பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டது.


நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் ஊட்டி, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட 6 சட்ட மன்ற தொகுதிகளில் பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டது.
ஆ.ராசா (தி.மு.க) ஊட்டி : 63741 குன்னூர் : 64483 கூடலூர் : 69194 மேட்டுப்பாளையம் : 95737 அவிநாசி : 85129 பவானிசாகர் :92445 தபால் வாக்கு : 2483 மொத்தம் : 4,73,212 எல். முருகன் (பா.ஜ.க) ஊட்டி : 36631 குன்னூர் : 29230 கூடலூர் : 27454 மேட்டுப்பாளையம் : 52324 அவிநாசி : 48206 பவானிசாகர் : 37266 தபால் வாக்கு : 1516 மொத்தம் : 2,32,627 லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க) ஊட்டி : 20269 குன்னூர் : 20391 கூடலூர் : 19033 மேட்டுப்பாளையம் : 54022 அவிநாசி : 54543 பவானிசாகர் :51159 தபால் வாக்கு : 813 மொத்தம் : 2,20,230 ஜெயக்குமார் (நாம் தமிழர் கட்சி) ஊட்டி: 6895 குன்னூர் : 7814 கூடலூர் : 8948 மேட்டுப்பாளையம் : 12364 அவிநாசி : 13925 பவானிசாகர் : 8642 தபால் வாக்கு : 233 மொத்தம் : 58,821

Tags

Next Story