பட்டதாரி ஆசிரியர்களுக்கான 610 கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 610 கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிப்பு.

பைல் படம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 610 கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 3192 காலி பணியிடங்கள் உள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 610 கூடுதல் காலி பணியிடங்கள் அறிவிப்பு 2222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நியமன தேர்வு நடைபெற்ற நிலையில், 360 கூடுதல் காலி பணியிடங்கள் நவம்பர் 15ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, தற்போது அந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி மொத்தமாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். 610 கூடுதல் காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags

Next Story