கோபிசெட்டிபாளையத்தில் நூதன போராட்டம்

கோபிசெட்டிபாளையத்தில் நூதன போராட்டம்

நூதன போராட்டம்

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு நீண்ட காலமாக நிலவில் இருந்து வரும் 25 அம்சக் கோரிக்கையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆறு கோரிக்கைகளே நிறைவேற்றுமாறு கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராடத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிணைப்பு நீண்ட காலமாக நிலவில் இருந்து வரும் 25 அம்சக் கோரிக்கையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய ஆறு கோரிக்கைகளே நிறைவேற்றுமாறு கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள போக்குவரத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து பணி செய்தனர.

இதில் முக்கிய அம்சமாக ஆறு கோரிக்கைகள் காலியாக உள்ள அனைத்து நிலை அமைத்து பணியாளர்களின் பணி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பதிவரை எழுத்தாளர் நிலையில் 154 பணியிடங்கள் காலியாக உள்ள 117 பதிவரை எழுத்தாளர் பணியிடங்கள் நிரப்பி ஓட்டின உருவம் மற்றும் பதிவுச் சான்றுகள் அன்றாடம் அனுப்பும் முறையை சீர் செய்ய வேண்டும் என்றும்,

நேர்முக உதவியாளர்களுக்கு காலியாக உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடங்களுக்கு பொறுப்பு அலுவலர்களாக உடனடியாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்து நிலை அமைச்சுப் பணியாளருக்கு பதவி உயர்வு மற்றும் பணியிடை மற்றும் கலந்தாய்வு முறைகள் வழங்கப்பட வேண்டும் தொழில்நுட்ப பணியாளருக்கு மற்றும் தொழில்நுட்ப அற்ற பணியாளருக்கு என பாகு பாடு நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் நீண்ட ஆண்டுகளாக தீர்க்கப்படாத மின் பொருள் செயல்பாடு குறைபாடு உடனடியாக

நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் இந்த ஆரம்சை கோரிகள் ஈடுபட்டு கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கருப்பு சட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்

Tags

Next Story