ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம் எதிரொலி - சேவை கட்டணம் உயர்வு

ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம் எதிரொலி - சேவை கட்டணம் உயர்வு

சேவை கட்டணம் உயர்வு

தமிழகத்தில் ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

*அதிகபட்சமாக ₨120 வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி

*இரண்டாவது நாளாக இன்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்

*குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்ஸி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.

* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story