மீண்டும் ரூ.52 ஆயிரத்தை தாண்டிய ஆபரண தங்கம் !!

மீண்டும் ரூ.52 ஆயிரத்தை தாண்டிய ஆபரண தங்கம் !!

தங்கம்

பட்ஜெட் காரணமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565க்கும் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tags

Next Story