வாக்களிக்க வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்.

வாக்களிக்க வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்.

வாக்களிப்பு 

தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராம்குமார் ஆதித்தன் என்பவர் வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது தலைமை நீதிபதி கங்காபுர்வாலா அமர்வு. தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

Tags

Next Story