போலீசாருக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு

போலீசாருக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு

போலீசாருக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.

சேலம் மாநகர் போலீசாருக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
சேலம் மாநகரில் பணி புரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு லைன்மேட்டில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. காணாமல் போன செல்போனை விரைந்து கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட "சியர்போர்டல்" மூலம் விளக்கம் மற்றும் உரை அளிக்கப்பட்டது. இதில் சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவிபிரியா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

Tags

Next Story