வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்: ஆன்லைன் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் பதில் வாதம்
ஐகோர்ட்
வெறும் யூகங்களின் அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் என ஆன்லைன் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் பதில் வாதம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு ஆக.24க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story