சென்னையில் லூலூ மார்ட் கார்ப்பரேட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு

சென்னையில் லூலூ மார்ட் கார்ப்பரேட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு


சென்னை கோயம்பேட்டில் லூலூ மார்ட் கொண்டுவந்தால் அதை எதிர்த்து வணிகர்‌ சங்கம் கடுமையாக போராடும் என வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.


சென்னை கோயம்பேட்டில் லூலூ மார்ட் கொண்டுவந்தால் அதை எதிர்த்து வணிகர்‌ சங்கம் கடுமையாக போராடும் என வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்டத்தின் 3ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் , நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லூலூ மார்ட் கார்ப்பரேட் நிறுவனம் கொண்டுவந்தால் அதை எதிர்த்து வணிகர்‌ சங்கம் கடுமையாக போராடும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story