நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜூன் 20 ஆம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கு ஜூன் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார்.
Next Story